May 22, 2025 - 11:06 AM -
0
நாள் - விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 8 தேய்பிறை வியாழக்கிழமை (22.05.2025)
திதி - இன்று இரவு 8.59 மணி வரை தசமி திதி பின் ஏகாதசி திதி.
நட்சத்திரம் - இன்று பிற்பகல் 1.49 மணி வரை பூரட்டாதி நட்சத்திரம் பின்னர் உத்திரட்டாதி.
யோகம் - இன்று அதிகாலை 5.52 மணி வரை அமிர்த யோகம் பின்பு சித்த யோகம்.
சந்திராஷ்டம ராசி - இன்று பிற்பகல் 1.49 மணி வரை ஆயில்யம் பின் மகம்.
இன்றைய நல்ல நேரம்,
காலை 10.30 மணி முதல் காலை 12.00 மணி வரை.
ராகு காலம் - பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை.
எமகண்டம் - காலை 6.00 மணி முதல் காலை 7.30 வரை.
குளிகை காலம்,
காலை 09:00 மணி முதல் 10:30 மணி வரை.
இரவு 1.30 மணி முதல் 3.00 மணி வரை.
சூலம் - தெற்கு
பரிகாரம் - தைலம்
ஆபரேசன் ( சிசேரியன் ) செய்து குழந்தை பெற நல்ல நேரம் - காலை 10:00 - 11:00