ஜோதிடம்

இன்றைய பஞ்சாங்கம் (08.06.2025 - ஞாயிற்றுக்கிழமை)

Jun 8, 2025 - 07:14 AM -

0

இன்றைய பஞ்சாங்கம் (08.06.2025 - ஞாயிற்றுக்கிழமை)

நாள் : விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் வளர்பிறை 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை (8.6.2025)

திதி : இன்று காலை 8.44 மணி வரை துவாதசி திதி பின்பு திரியோதசி.

நட்சத்திரம் : இன்று பிற்பகல் 2.09 மணி வரை சுவாதி பின்பு விசாகம் நட்சத்திரம்.

யோகம் - இன்று பிற்பகல் 2.09 மணி வரை சித்த யோகம் பின்பு மரண யோகம்.

சந்திராஷ்டமம் - இன்று பிற்பகல் 2.09 மணி வரை உத்திரட்டாதி நட்சத்திரம் பின்பு ரேவதி.

இன்றைய நல்ல நேரம்,

காலை : 07:30 மணி முதல் 09:00 மணி வரை,

மாலை - 3.00 மணி முதல் 4.00 மணி வரை.

இராகு காலம்,

காலை 04:30 மணி முதல் 06:00,

இரவு: 7.30 மணி முதல் 9.00 மணி வரை.

எமகண்டம்,

பகல் 12:00 மணி முதல் 1:30 மணி வரை,

காலை : 06:00 மணி முதல் 7.30 மணி வரை

குளிகை காலம்,

மதியம் 03:00 மணி முதல் 04:30 மணி வரை,

இரவு 9.00 மணி முதல் 10.30 மணி வரை

(குளிகை காலத்தில் செய்யும் விசயம் திரும்பவும் நடைபெறும் என்பதால் செய்யும் காரியங்களை யோசித்து அனுசரித்து செய்யவும்)

சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் அரசியல்வாதிகள் கூட சிந்திக்கவில்லை

எரிகின்ற நெருப்பு காத்திருக்குமா?

எரிகின்ற நெருப்பு காத்திருக்குமா?

சீனாவுடன் 15 இரகசிய ஒப்பந்தங்கள்

சீனாவுடன் 15 இரகசிய ஒப்பந்தங்கள்

வடக்கையும் கிழக்கையும் பிரித்தவர்கள் நீங்கள்!

இலங்கையின் முதல் கடல்நாச்சியம்மன் ஆலய திருச்சடங்கு

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் தான் என்ன?

சாள்ஸ் நிர்மலநாதன் விடுத்த பகிரங்க கோரிக்கை

கதிரவெளி மற்றும் அம்பந்தனாவெளி ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சத்தியப் பிரமாண நிகழ்வு

ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலய வழிபாட்டிற்கு அனுமதி

ஸ்ஷோட்ஸ்
எரிகின்ற நெருப்பு காத்திருக்குமா?

எரிகின்ற நெருப்பு காத்திருக்குமா?

சீனாவுடன் 15 இரகசிய ஒப்பந்தங்கள்

சீனாவுடன் 15 இரகசிய ஒப்பந்தங்கள்

வடக்கையும் கிழக்கையும் பிரித்தவர்கள் நீங்கள்!

வடக்கையும் கிழக்கையும் பிரித்தவர்கள் நீங்கள்!

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் தான் என்ன?

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் தான் என்ன?

சாள்ஸ் நிர்மலநாதன் விடுத்த பகிரங்க கோரிக்கை

சாள்ஸ் நிர்மலநாதன் விடுத்த பகிரங்க கோரிக்கை

வறிய குடும்பங்களுக்கு வழங்கி வைப்பு

வறிய குடும்பங்களுக்கு வழங்கி வைப்பு

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சத்தியப் பிரமாண நிகழ்வு

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சத்தியப் பிரமாண நிகழ்வு

ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலய வழிபாட்டிற்கு அனுமதி

ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலய வழிபாட்டிற்கு அனுமதி

ஆனந்தசங்கரி விடுத்துள்ள அழைப்பு

ஆனந்தசங்கரி விடுத்துள்ள அழைப்பு

93 ஆவது வயதில் கால் பதிக்கும் வீரசிங்கம் ஆனந்தசங்கரி