ஜோதிடம்

இன்றைய பஞ்சாங்கம் (16.6.2025)

Jun 16, 2025 - 07:53 AM -

0

இன்றைய பஞ்சாங்கம் (16.6.2025)

நாள் : விசுவாசுவ வருடம் தேய்பிறை ஆனி மாதம் 2 ஆம் திகதி திங்கட்கிழமை (16.6.2025).


திதி : இன்று பிற்பகல் 2.04 மணி வரை பஞ்சமி பின்னர் சஷ்டி திதி.

 

நட்சத்திரம் : இன்று இரவு 11.53 மணி வரை அவிட்டம் பின்பு சதயம்.

 

யோகம் : இன்று அதிகாலை 5.53 மணி வரை மரண யோகம் பின்பு சித்த யோகம்.

 

சந்திராஷ்டம ராசி : இன்று இரவு 11.53 மணி வரை புனர்பூசம் பின்பு பூசம்.

 

இன்றைய நல்ல நேரம்,

 

காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை.

 

மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை.

 

கெளரி நல்ல நேரம்,

 

காலை 2.00 மணி முதல் 3.00 மணி வரை.

 

மாலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை.

 

ராகு காலம் - காலை 7.30 மணி முதல் 9 மணி வரை.

 

எமகண்டம் - காலை 10.30 மணி முதல் நண்பகல் 12 வரை.

 

குளிகை காலம் : மதியம் 01:30 மணி முதல் 03:00 மணி வரை.

 

இரவு 7.30 மணி முதல் 9.00 மணி வரை.

 

(குளிகை காலத்தில் செய்யும் விசயம் திரும்பவும் நடைபெறும் என்பதால் செய்யும் காரியங்களை யோசித்து அனுசரித்துச் செய்யவும்)

 

சூலம் : கிழக்கு

 

பரிகாரம் : தயிர்

 

ஆபரேசன் ( சிசேரியன் ) செய்து குழந்தை பெற நல்ல நேரம் : காலை 06.15 - 07.15


(குழந்தை பெற்றெடுக்கும் பெண்ணின் இன்றைய சந்திராஷ்டமம், தாரா பலன் பார்த்துச் செய்யவும்)

Comments
0

MOST READ
01
02
03
04
05

காணொளி
இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது

நாட்டின் ஜனாதிபதிக்கு மிக்க நன்றி

நாட்டின் ஜனாதிபதிக்கு மிக்க நன்றி

மாபெரும் கிளித்தட்டு போட்டி

மாபெரும் கிளித்தட்டு போட்டி

நேற்று புதிதாக எதுவுமே அடையாளப்படுத்தப்படவில்லை

நேற்று புதிதாக எதுவுமே அடையாளப்படுத்தப்படவில்லை

சிலர் மேலதிக சிகிச்சைக்காக மட்டு. போதனா வைத்தியசாலைக்கு மாற்றம்

சிலர் மேலதிக சிகிச்சைக்காக மட்டு. போதனா வைத்தியசாலைக்கு மாற்றம்

செம்மணி விவகாரத்திற்கு நீதி வேண்டும்!

செம்மணி விவகாரத்திற்கு நீதி வேண்டும்!

மலையகத் தமிழ் சமூகத்தின் புகைப்படக் கண்காட்சி

மலையகத் தமிழ் சமூகத்தின் புகைப்படக் கண்காட்சி

சந்திரசேகர் - அர்ச்சுனா செம்மணி மோதல்!

சந்திரசேகர் - அர்ச்சுனா செம்மணி மோதல்!

செம்மணியில் அன்று நடந்தது என்ன?

செம்மணியில் அன்று நடந்தது என்ன?

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளராக ச.சத்தியவரதன் தெரிவு

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளராக ச.சத்தியவரதன் தெரிவு


ஸ்ஷோட்ஸ்
மாபெரும் கிளித்தட்டு போட்டி

மாபெரும் கிளித்தட்டு போட்டி

செயற்கை படங்களை பரப்புவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்

செயற்கை படங்களை பரப்புவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்

சிலர் மேலதிக சிகிச்சைக்காக மட்டு. போதனா வைத்தியசாலைக்கு மாற்றம்

சிலர் மேலதிக சிகிச்சைக்காக மட்டு. போதனா வைத்தியசாலைக்கு மாற்றம்

மலையகத் தமிழ் சமூகத்தின் புகைப்படக் கண்காட்சி

மலையகத் தமிழ் சமூகத்தின் புகைப்படக் கண்காட்சி

எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு

எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு

சுவாசப் பிரச்சினைகளால் மக்கள் அவதி

சுவாசப் பிரச்சினைகளால் மக்கள் அவதி

இன்று இராணுவத்தால் மீண்டும் தடை

இன்று இராணுவத்தால் மீண்டும் தடை

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய கொடியேற்றம்

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய கொடியேற்றம்

வோல்கர் டர்க் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு

வோல்கர் டர்க் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு

நானாட்டான் பிரதேச சபை தேசிய மக்கள் சக்தியின் வசம்

நானாட்டான் பிரதேச சபை தேசிய மக்கள் சக்தியின் வசம்