ஜோதிடம்

தலைகீழாக மாறப்போகும் இந்த 3 ராசிகளின் ஜாதகம்!

Jan 12, 2026 - 02:02 PM -

0

தலைகீழாக மாறப்போகும் இந்த 3 ராசிகளின் ஜாதகம்!

இன்று (12) சுக்கிர பகவான் சனி பகவானின் சொந்த ராசியான மகரத்தில் குடியேற இருக்கிறார். இதன் காரணமாக மூன்று ராசிக்காரர்களுக்கு அசுப பலன்கள் கிடைக்கக்கூடும். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

ஜோதிடத்தில் சுக்கிர பகவான் சுப கிரகமாக அறியப்படுகிறார். இவர் மகிழ்ச்சி, செல்வம், பொன், பொருள், ஆடம்பரம் ஆகியவற்றின் காரகராவார். தற்போது தனுசு ராசியில் பயணித்து வரும் அவர் இன்று சனி பகவானின் சொந்த ராசியான மகரத்தில் குடியேற இருக்கிறார். சுக்கிரனின் மகர ராசி பெயர்ச்சி என்பது சில ராசிக்காரர்களுக்கு நிதி சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும். திடீர் நிதி இழப்புகள் அல்லது பொருளாதார நெருக்கடிகளை இந்த ராசிகள் சந்திக்க நேரிடலாம் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

மேஷம் 

மகர ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சி நடக்கும் பொழுது மேஷ ராசிக்காரர்கள் சிரமங்களை சந்திக்க நேரிடும் என்று ஜோதிட கணிப்புகள் கூறுகின்றன. மேஷ ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் முதலீடுகளில் நிதி இழப்புகளை சந்திக்கலாம். கடன் பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளக்கூடும். கொடுத்த பணம் திருப்பிக் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். குடும்பம் மற்றும் காதல் வாழ்க்கையில் சிக்கல்கள் எழக்கூடும். திட்டமிட்ட காரியங்களை முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். இதன் காரணமாக மன அழுத்தம் அதிகரிக்கலாம். பிள்ளைகளின் சில செயல்பாடுகள் அவமானத்தை தேடித் தரலாம். 

கடகம் 

சுக்கிர பெயர்ச்சியின் போது கடக ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சுக்கிரன் சாதகமற்ற நிலையில் சஞ்சரிப்பதால் நிதி இழப்புகள் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளை தொடங்க திட்டமிடுபவர்கள் தற்காலிகமாக அதை ஒத்தி வைப்பது நல்லது. பணியிடத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. உங்கள் வேலையில் மேலதிகாரிகள் அதிருப்தி அடையக்கூடும் என்பதால் வேலை இழப்புகள் போன்றவற்றையும் சந்திக்கலாம். உங்களை வாட்டி வதைத்து வந்த பழைய நோய்கள் மீண்டும் தலை தூக்கக்கூடும் என்பதால் உடல் நலத்திலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

தனுசு 

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிர பெயர்ச்சி சாதகமாக இல்லை. தனுசு ராசிக்காரர்களுக்கு நிதி திடீர் நிதி சிக்கல்கள் ஏற்படலாம். பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக கடன் வாங்க வேண்டிய சூழலும் ஏற்படக்கூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி குறையலாம். தேவையில்லாத விஷயங்களில் சிக்கிக் கொள்ள நேரலாம். கொடுத்த பணம் திருப்பி கிடைப்பதில் தடைகள் ஏற்படும். தேவையற்ற பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதிக அலைச்சல் மனம் மற்றும் உடல் ரீதியான துன்பத்தை ஏற்படுத்தக்கூடும். வயிறு அல்லது நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படக் கூடும் என்பதால் இந்த காலகட்டத்தில் உடல் நிலையிலும் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். 

சுக்கிர பகவானின் அதிபதியான மகாலட்சுமி தாயாருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சுக்கிரனால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுதலை அளிக்கும். ஏழை எளிய பெண்களுக்கு உணவுக்கு தேவையானப. பொருட்கள் அல்லது வஸ்திர தானம் வழங்குவது சுக்கிர பெயர்ச்சியால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும். ‘ஓம் சுக்கிராய நமஹ’ என்கிற மந்திரத்தை தினமும் 24 முறை சொல்லலாம். அம்மனுக்கு வெள்ளை நிற மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவது ஏற்படும் சங்கடங்களை குறைக்கும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05

காணொளி
புதிய பணிப்பாளர் ஒருவரை நியமிக்குமாறு கோரி வேலைநிறுத்தம்

புதிய பணிப்பாளர் ஒருவரை நியமிக்குமாறு கோரி வேலைநிறுத்தம்

ஊர்காவற்துறை பிரதேச சபையின் தவிசாளர் எச்சரிக்கை

ஊர்காவற்துறை பிரதேச சபையின் தவிசாளர் எச்சரிக்கை

பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து

பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து

மக்களுடைய காணி மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்!

மக்களுடைய காணி மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்!

காணிகளில் ஒரு பகுதியாவது உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்!

காணிகளில் ஒரு பகுதியாவது உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தின் சிசிடிவி காணொளி!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தின் சிசிடிவி காணொளி!

இந்த அரசாங்கத்தின் தேசிய பட்டியல் பொருத்தமற்ற ஒன்றா?

இந்த அரசாங்கத்தின் தேசிய பட்டியல் பொருத்தமற்ற ஒன்றா?

முஸ்லிம் எம்.பிக்கள் வெட்கப்பட வேண்டும்!

முஸ்லிம் எம்.பிக்கள் வெட்கப்பட வேண்டும்!

யாழ்ப்பாணம் நாகரீகமானவர்கள் வாழ்கின்ற இடம்!

யாழ்ப்பாணம் நாகரீகமானவர்கள் வாழ்கின்ற இடம்!

உள்ளூராட்சி சபைகள் குறைந்த வருமானத்தையே பெறுகிறது!

உள்ளூராட்சி சபைகள் குறைந்த வருமானத்தையே பெறுகிறது!

ஸ்ஷோட்ஸ்
அக்கரைப்பற்று வைத்தியசாலையின் வைத்தியர்கள் வேலைநிறுத்தம்!

அக்கரைப்பற்று வைத்தியசாலையின் வைத்தியர்கள் வேலைநிறுத்தம்!

மக்களுடைய காணி மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்!

மக்களுடைய காணி மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பயங்கர விபத்தின் சிசிடிவி காணொளிகள்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பயங்கர விபத்தின் சிசிடிவி காணொளிகள்

முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கள் வௌி வந்த வண்ணமே இருக்கிறது!

முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கள் வௌி வந்த வண்ணமே இருக்கிறது!

யாழ்ப்பாணம் நாகரீகமானவர்கள் வாழ்கின்ற இடம்!

யாழ்ப்பாணம் நாகரீகமானவர்கள் வாழ்கின்ற இடம்!

உள்ளூராட்சி சபைகள் குறைந்த வருமானத்தையே பெறுகிறது!

உள்ளூராட்சி சபைகள் குறைந்த வருமானத்தையே பெறுகிறது!

பெண்களை இரவு நேரத்தில் வேலைக்கு அமர்த்துவது உன்னதமான செயல்!

பெண்களை இரவு நேரத்தில் வேலைக்கு அமர்த்துவது உன்னதமான செயல்!

கடந்த ஆட்சிக்காலத்தில் தமிழர்களின் வரலாறு அழிக்கப்பட்டுள்ளது

கடந்த ஆட்சிக்காலத்தில் தமிழர்களின் வரலாறு அழிக்கப்பட்டுள்ளது

மலையகத்திற்கு மாடி வீடு வேண்டாம்

மலையகத்திற்கு மாடி வீடு வேண்டாம்

4 ரயில் சேவைகளை 1 ரயில் சேவையாக மாற்றியுள்ளார்கள்!

4 ரயில் சேவைகளை 1 ரயில் சேவையாக மாற்றியுள்ளார்கள்!