Jun 5, 2025 - 07:01 PM -
0
உலக சுற்றுசூழல் சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடைப்பெற்றது.
கண்டி கலஹா ஸ்ரீ இராமகிருஷ்ணா மத்திய கல்லூரி பாடசாலை அதிபர் எஸ். ரவிச்சந்திரன் மற்றும் பிரதி அதிபர் தலைமையில் நிகழ்வு கொண்டாடப்பட்டது.
இதில் சுற்றாடல் பாடல்களை பாடிய மாணவர்கள் மற்றும் நடனங்கள் நடைப்பெற்று மாணவர்களுக்கு சின்னம் அணிவித்து புத்தகம் ஒன்றும் வழங்கப்பட்டது.
--