Jun 7, 2025 - 01:27 PM -
0
ஹஜ் பெருநாளை முன்னிட்டு கம்பளை நகரில் தொழுகை நிகழ்வு நடைப்பெற்றது.
கம்பளை ஜாத்திக்க உறுமய மைதானத்தில் இல்லவத்தூர மக்கள் இன்று தொழுகை நிகழ்வு நடைப்பெற்றது.
இதில் அதிகமான மக்கள் கலந்துகொண்டு தொழுகை வழிப்பாட்டில் கலந்துகொண்டு இருந்தனர் .