Jun 8, 2025 - 08:21 PM -
0
கொலம்பிய தலைநகர் பொகோட்டாவில் 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது..
இதேவேளை, இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும், இது 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் என்றும் ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரையில் தகவல்கள் வௌியாகவில்லை.