Jun 10, 2025 - 12:02 PM -
0
சட்டவிரோத யாழ். தையிட்டி திஸ்ஸ ராஜமாகா விகாரையை அகற்ற கோரி இன்று (10) தொடரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
போராட்டம் இடம்பெறும் தையிட்டி பகுதியில் அதிக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதோடு, நீர்த்தாரை பிரயோகத்திற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
--