விளையாட்டு
இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடும் ருதுராஜ்

Jun 11, 2025 - 05:14 PM -

0

இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடும் ருதுராஜ்

இங்கிலாந்தின் கவுண்டி சாம்பியன்ஷிப்பில் விளையாட அந்நாட்டின் பிரபல யார்க்ஷயர் (Yorkshire) கிளப்பில் இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் இணைந்துள்ளார்.

 

இதன் மூலம் சச்சின், யுவராஜ், புஜாராவுக்கு பிறகு இந்த கிளப்பிற்கு விளையாடும் 4 ஆவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

 

ஜூலை மாதம் ருதுராஜ் கெய்க்வாட் யார்க்ஷயர் அணியுடன் இணைவார் என்றும் இந்த சீசன் முடியும் வரை அவர் அணியில் இருப்பார் என்று யார்க்ஷயர் கிளப் தெரிவித்துள்ளது.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05