Jun 16, 2025 - 11:00 AM -
0
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் பிரபல விஞ்ஞானியுமான மறைந்த அப்துல் கலாமுடன் இஸ்ரோவில் பணியாற்றிய பிரபல விஞ்ஞானி நெல்லை முத்து தனது 74 வயதில் காலமானார்.
ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் முதல்நிலை விஞ்ஞானியாக பணியாற்றியவர் நெல்லை முத்து என்பது குறிப்பிடத்தக்கது.
விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பாக பல்வேறு நூல்களை எழுதியுள்ளார் நெல்லை முத்து. திருவனந்தபுரம் இல்லத்தில் உடல்நலக்குறைவால் நெல்லை முத்து காலமானார்