Jun 17, 2025 - 03:36 PM -
0
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் மாநாடு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் ஆரம்பமான அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் மாநாட்டின் நேரலையை நீங்கள் கீழே காணலாம்.
இந்த வாரம் அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் கீழே,