செய்திகள்
பெர்பெச்சுவல் நிறுவனம் குறித்து மத்திய வங்கியின் தீர்மானம்

Jul 5, 2025 - 05:19 PM -

0

பெர்பெச்சுவல் நிறுவனம் குறித்து மத்திய வங்கியின் தீர்மானம்

இலங்கை மத்திய வங்கி, பெர்பெச்சுவல் நிறுவனத்தின் வணிக நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. 

தொடர்ச்சியான விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய வங்கி வௌயிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, இன்று (05) முதல் அமுலுக்கு வரும் வகையில், பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் முதன்மை வணிக செயல்பாடுகளை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05