Jul 30, 2025 - 04:25 PM -
0
இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான புலம்பெயர்வு கூட்டாண்மை குறித்த நிபுணர்களின் கூட்டம் நேற்று (29) இடம்பெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடல் சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் வௌிநாட்டு அலுவல்கள், வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையை கீழே காணலாம்.