Oct 31, 2025 - 05:55 PM -
0
11 ஆம் திகதி ஒக்டோபர் மாதம் 2005 ஆம் ஆண்டில் ஆரம்பமான ஒரு அழகான பயணத்தின் மற்றுமொரு புதிய அத்தியாயம் விரைவில் ஆரம்பமாகிறது.
ஊடகத்துறையில் கால் பதிக்க விரும்பும் உங்களது ஊடகக் கனவை நனவாக்குவதே இதன் பிரதான குறிக்கோள்.
இலங்கையின் பிரபல ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக பிரபலங்கள் உங்களுக்கு வழிகாட்ட காத்திருக்கிறார்கள்.
இந்த பயிற்சிப் பட்டறையில் அறிமுறை மற்றும் செயன்முறை விடயங்களை நீங்கள் முழுமையாகப் பெற்றுக்கொள்ளலாம்.
நீங்களும் விரைவில் நடைபெற உள்ள இந்தப் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்ள விரும்பினால், பின்வரும் இணைப்பைக் (Link) கிளிக் செய்து இன்றே விண்ணப்பியுங்கள்.
உங்கள் விண்ணப்பங்களுக்கு - https://forms.gle/1fGjFx1A1Gmfxisz9

