சினிமா
பிக் பாஸ் வீட்டில் நுழைந்த மூன்று பழைய போட்டியாளர்கள்!

Nov 4, 2025 - 01:11 PM -

0

பிக் பாஸ் வீட்டில் நுழைந்த மூன்று பழைய போட்டியாளர்கள்!

பிக் பாஸ் 9 ஆம் சீசனில் கடந்த 02 ஆம் திகதி நான்கு வைல்டு கார்டு போட்டியாளர்கள் வீட்டுக்குள் அனுப்பப்பட்டனர். அதனால் மீண்டும் ஷோ மீண்டும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் வீக்லி டாஸ்க்கில் பிக் பாஸ் ஹோட்டல் டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 

அந்த ஹோட்டல் டாஸ்க்கில் கெஸ்ட் ஆக பழைய போட்டியாளர்களை விஜய் டிவி கொண்டு வந்திருக்கிறது. 

தீபக், பிரியங்கா, மஞ்சரி என முந்தைய சீசன் போட்டியாளர்கள் 3 பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று இருக்கிறார்கள்.

Comments
0

MOST READ
01
02
03
04
05