Nov 6, 2025 - 11:48 AM -
0
தெல்தோட்டை, போப்பிட்டி பிரதேசத்தில் இன்று (06) காலையில் பாரிய மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.
தெல்தோட்டை, போப்பிட்டிய பகுதியில் உள்ள குலத்திற்க்கு அருகில் இருந்து பாரிய மலைப்பாம்பு பிரதேச மக்களால் பிரிக்கப்பட்டுள்ளது.
இதனால் உரிய அதிகாரிகளுக்கு அறிவிப்பதற்க்கு பாத்தஹேவாஹேட்ட பிரதேச சபை உறுப்பினர் ஜெகதிஸ்வரன் சம்பவ இடத்திற்கு சென்று உரிய அதிகாரிகளுக்கு இது தொடர்பாக தெரிவித்துள்ளார்.
--

