Dec 26, 2025 - 05:09 PM -
0
சுயாதீன ஊடகங்களை ஒடுக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்திற்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்து, சர்வஜன அதிகாரம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
சர்வஜன அதிகாரத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் செனவிரத்னவினால் அனுப்பப்பட்டுள்ள அந்த கடிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

