Dec 29, 2025 - 02:24 PM -
0
தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள உடுநுவர பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, இரண்டு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 18 வாக்குகளும், எதிராக 20 வாக்குகளும் கிடைத்துள்ளன.
இதற்கமைய, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

