Dec 30, 2025 - 07:17 AM -
0
பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் கலீதா ஷியா (Khaleda Zia), தமது 80 வது வயதில் காலமானார்.
உடல் நலக் குறைவினால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக பங்களாதேஷ் தேசியக் கட்சி (BNP) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
கடுமையான கல்லீரல் பாதிப்பு, மூட்டுவலி, நீரிழிவு நோய் உள்ளிட்ட பிரச்சினைகளால் அவர் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

