Dec 30, 2025 - 02:45 PM -
0
இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் பங்கேற்கும் இங்கிலாந்து கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹரி புரூக் தலைமையிலான இந்த குழாமில் 15 வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையே 3 ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் 3 இருபதுக்கு 20 போட்டிகள் நடைபெறவுள்ளன.
தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி ஜனவரி 22ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

