Dec 31, 2025 - 06:58 PM -
0
டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிள்ளையானின் கைதுகள் முழுக்க முழுக்க அரசியல் ரீதியானவை என்றும், பாசிசப் புலிகளைத் திருப்திபடுத்தும் இந்த அரசின் செயல்பாடுகளின் ஒரு அங்கமாகவே இந்த இரண்டு கைதுகளும் இடம்பெற்றுள்ளன என்றும் சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும், பிரபல சமூக செயல்பாட்டாளருமான அருண் சித்தார்த் தெரிவித்தார்.
இன்று (31) யாழ்ப்பாணத்தில் அவரது அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
--

