வடக்கு
தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியுடன் கலந்துரையாடல்!

Jan 2, 2026 - 05:58 PM -

0

தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியுடன் கலந்துரையாடல்!

தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரரை யாழ். மாவட்ட செயலாளர் ம. பிரதீபன் இன்று (02) தையிட்டி விகாரையில் நேரில் சந்தித்து கலந்துரையாடினர்.  

கடந்த 31 ஆம் திகதி தையிட்டி விகாரைக்காக காணிகளை இழந்தவர்களை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதன் தொடர்ச்சியாக தையிட்டி விகாரதிபதியை இன்று சந்தித்ததாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05