Jan 2, 2026 - 07:26 PM -
0
ஜனநாயகன்' படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து கடந்த டிசம்பர் 19ம் திகதி தணிக்கைக்கு அனுப்பப்பட்டது.
'ஜனநாயகன்' படத்தில் தணிக்கை குழு சில காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை ம்யூட் செய்யவும் கூறியிருந்தது
தணிக்கை குழு சொன்ன மாற்றங்களை செய்த பின்னும் தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனவரி 9ஆம் திகதி 'ஜனநாயகன்' வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திரையரங்க ஒப்பந்தங்கள் அனைத்தும் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

