பல்சுவை
உடற்பயிற்சிக்கு முன்பு பழங்கள் சாப்பிட சொல்வதன் காரணம் என்ன?

Jan 12, 2026 - 02:36 PM -

0

உடற்பயிற்சிக்கு முன்பு பழங்கள் சாப்பிட சொல்வதன் காரணம் என்ன?

உடற்பயிற்சிக்கு முன்பு பழம் சாப்பிடுவது போதுமான அளவு ஆற்றலை கொடுத்து, சிறந்த முறையில் உடற்பயிற்சி செய்ய உதவும். பழங்களானது நீர்ச்சத்து, பைடோ-நியூட்ரியன்ட்கள் மற்றும் இயற்கை சர்க்கரைகளின் அற்புதமான மூலமாக அமைகிறது. 

காலை வொர்-அவுட் செய்வதற்கு முன்பு நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதன் தாக்கமானது நீங்கள் எப்படி உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்பதில் முக்கியமான பங்கு கொண்டுள்ளது. இரவு நேரத்தில் நாம் எதுவும் சாப்பிடுவது கிடையாது. இதனால் நம்முடைய ரத்த சர்க்கரை அளவுகள், கிளைக்கோஜன் மற்றும் இன்சுலின் உணர்திறன் குறைகிறது. உங்களுடைய மெட்டபாலிசத்தில் ஏற்படும் மாற்றத்தை நீங்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் அதனால் உடலுக்கு போதுமான அளவு ஆற்றல் கிடைக்காமல் போகலாம்.எனவே உடற்பயிற்சிக்கு முன்பு பழம் சாப்பிடுவது போதுமான அளவு ஆற்றலை கொடுத்து, சிறந்த முறையில் உடற்பயிற்சி செய்ய உதவும். பழங்களானது நீர்ச்சத்து, பைடோ-நியூட்ரியன்ட்கள் மற்றும் இயற்கை சர்க்கரைகளின் 

உடற்பயிற்சிக்கு முன்பு ஏன் கார்போஹைட்ரேட் எடுத்துக் கொள்ள வேண்டும், மிதமான முதல் அதிக தீவிரம் கொண்ட வேலைகளை செய்யும் போது தேவையான ஆற்றலை வழங்குவதற்கு உடலில் உள்ள தசைகள் பெரும்பாலும் குளுக்கோஸ் மற்றும் கிளைக்கோஜனை பயன்படுத்தி ATP என்று அழைக்கப்படும் அடினோசைன் ட்ரை பாஸ்பேட்டை உருவாக்குகிறது. இதில் நீங்கள் இரவில் எதுவும் சாப்பிடாத பட்சத்தில், சேமித்து வைக்கப்பட்ட கிளைக்கோஜன் பயன்படுத்தப்படும். 

உடற்பயிற்சிக்கு முன்பு ஏன் கார்போஹைட்ரேட் எடுத்துக் கொள்ள வேண்டும்?மிதமான முதல் அதிக தீவிரம் கொண்ட வேலைகளை செய்யும் போது தேவையான ஆற்றலை வழங்குவதற்கு உடலில் உள்ள தசைகள் பெரும்பாலும் குளுக்கோஸ் மற்றும் கிளைக்கோஜனை பயன்படுத்தி ATP என்று அழைக்கப்படும் அடினோசைன் ட்ரை பாஸ்பேட்டை உருவாக்குகிறது. இதில் நீங்கள் இரவில் எதுவும் சாப்பிடாத பட்சத்தில், சேமித்து வைக்கப்பட்ட கிளைக்கோஜன் பயன்படுத்தப்படும். 

எனவே உடற்பயிற்சிக்கு முன்பு கார்போஹைட்ரேட்டுகள் சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை அளவுகள் சீராகும். விரைவில் சோர்ந்து போக மாட்டீர்கள். தசைகளை உடையாமல் உங்களை எப்போதும் எச்சரிக்கையோடு இருக்க செய்து, நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்ய கார்போஹைட்ரேட் உதவுகிறது. அதேபோல உடற்பயிற்சியின் போது தேவையான சீரான குளுக்கோஸ் அளவை கார்போஹைட்ரேட் வழங்குகிறது. 

வாழைப்பழம், ஆப்பிள் மற்றும் சிட்ரஸ் பழங்கள் எடுத்துக் கொள்வதால் 15 முதல் 30 கிராம் கார்போஹைட்ரேட் கிடைத்து, ரத்த சர்க்கரை அளவுகள் உயர்ந்து நமக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். பெரும்பாலான பழங்களில் குளுக்கோஸ் மற்றும் ஃபிரக்டோஸ் உள்ளது. குளுக்கோஸ் ரத்த சர்க்கரையை அதிகரிக்கிறது. அதேபோல ஃபிரக்டோஸ் கல்லீரலில் உடைந்து, குளுக்கோஸ் எளிதில் கிடைக்கும்படி செய்கிறது. எனவே இந்த இரண்டு வகையான சர்க்கரைகளை எடுத்துக் கொள்வதால் கார்போஹைட்ரேட்டுகளை உடைப்பது உடலுக்கு எளிதாகும். 

உடற்பயிற்சிக்கு முன்பு ஏன் பழம் சாப்பிட வேண்டும்?வாழைப்பழம், ஆப்பிள் மற்றும் சிட்ரஸ் பழங்கள் எடுத்துக் கொள்வதால் 15 முதல் 30 கிராம் கார்போஹைட்ரேட் கிடைத்து, ரத்த சர்க்கரை அளவுகள் உயர்ந்து நமக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். 

பெரும்பாலான பழங்களில் குளுக்கோஸ் மற்றும் ஃபிரக்டோஸ் உள்ளது. குளுக்கோஸ் ரத்த சர்க்கரையை அதிகரிக்கிறது. அதேபோல ஃபிரக்டோஸ் கல்லீரலில் உடைந்து, குளுக்கோஸ் எளிதில் கிடைக்கும்படி செய்கிறது. எனவே இந்த இரண்டு வகையான சர்க்கரைகளை எடுத்துக் கொள்வதால் கார்போஹைட்ரேட்டுகளை உடைப்பது உடலுக்கு எளிதாகும். 

ஆரஞ்சு மற்றும் தர்பூசணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் தூக்கத்திற்கு பிறகு உங்களை இயல்பு நிலைக்கு கொண்டு வந்து, நீர்ச்சத்து இழப்பை தடுப்பதற்கு உதவுகிறது. நீங்கள் அதிக நேரம் வொர்க் அவுட் செய்யும் போது உடலில் ஆக்சிடேட்டிவ் அழுத்தம் உருவாகும். பழங்களில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் வீக்கத்தை குறைத்து, ரத்த நாளங்களை திறந்து, சிறந்த முறையில் பயிற்சி செய்ய உதவுகிறது. பழம் சாப்பிடுவது உடற்பயிற்சி செயல்திறனை மேம்படுத்த உதவினாலும், நீங்கள் என்ன வகையான பழத்தை சாப்பிடுகிறீர்கள் என்பது மிகவும் அவசியம். 

Comments
0

MOST READ
01
02
03
04
05