Jan 12, 2026 - 05:42 PM -
0
ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் போது தையிட்டில் அமைக்கப்பட்டுள்ள விகாரை இல்லாத காணிகளில் ஒரு பகுதியாவது உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் செயிர்தன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
--

