Jan 16, 2026 - 03:53 PM -
0
முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்திட்டத்தின் வடக்கு மாகாண நிகழ்ச்சி திட்டம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் தற்போது இடம்பெற்று வருகிறது.
யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இந்நிகழ்வு இடம்பெறுகிறது.
அதன் நேரலை கீழே..

