Jan 20, 2026 - 08:21 AM -
0
இந்தோனேசிய மாஸ்டர்ஸ் சர்வதேச பூப்பந்து போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் இன்று ஆரம்பமாகிறது.
25ஆம் திகதி வரை நடைபெறும் இந்த போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
இந்தியாவின் பி.வி.சிந்து , லக்சயா சென், எஸ்.எச்.பிரனாய், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட வீரர் வீரங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

