Jan 20, 2026 - 08:53 PM -
0
இன்று (20) நாட்டின் அதிகூடிய வெப்பநிலை 34.2 பாகை செல்சியஸாக இரத்தினபுரி வானிலை நிலையத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிராந்திய தரவு சேகரிப்பு நிலையங்களில் இன்று மதிய வேளையில் பதிவான அதிகூடிய வெப்பநிலை பெறுமானங்கள் வரைபடத்தில் பாகை செல்சியஸில் குறிப்பிடப்பட்டுள்ளன.

