Jan 23, 2026 - 05:32 PM -
0
அரசியலமைப்பு சபையின் சிவில் சமூகப் பிரதிநிதிகள் மூவரை நியமிப்பதற்கு பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, பேராசிரியர் வசந்தா செனவிரத்ன, ஒஸ்டின் பெர்னாண்டோ மற்றும் ரஞ்சித் ஆரியரத்ன ஆகியோரின் பெயர்கள் இதற்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

