செய்திகள்
பல்கலைக்கழகத் திருத்தச் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்

Jan 23, 2026 - 05:40 PM -

0

பல்கலைக்கழகத் திருத்தச் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்

பல்கலைக்கழகத் திருத்தச் சட்டமூலம் மீதான மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன இது குறித்து பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05