Jan 23, 2026 - 06:49 PM -
0
எமது அரசாங்கத்தில் வட மாகாணத்தை கொழும்புக்கு அடுத்த நிலைக்கு கொண்டு வருவதில் திடமாக இருக்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் தெரிவித்தார்.
இன்று (23) யாழில் ஊடகவியலாளர்களின் சில கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
--

