வடக்கு
காங்கேசன்துறை - ஓமந்தை ரயிலில் மோதி மல்லாகத்தில் ஒருவர் பலி!

Feb 11, 2026 - 12:18 PM -

0

காங்கேசன்துறை - ஓமந்தை ரயிலில் மோதி மல்லாகத்தில் ஒருவர் பலி!

யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியில் காங்கேசன்துறையிலிருந்து ஓமந்தை நோக்கி இன்று (11) காலை சென்ற யாழ். ராணி ரயிலில் மோதி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05