Feb 14, 2026 - 10:39 AM -
0
2026 டி-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அயர்லாந்து மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெற்றவுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஓமான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இதன்படி அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

