Feb 22, 2026 - 06:34 PM -
0
உலக கிண்ண இருபதுக்கு 20 போட்டியில் இன்றைய (22) இரண்டாவது போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதவுள்ளன.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்துள்ளது.
இப்போட்டியானது அஹமதாபாத்தில் இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

