Jul 5, 2025 - 03:29 PM -
0
வரலாற்றுச் சிறப்புமிக்க திருநெல்வேலி கிழக்கு யாழ் அருள்மிகு ஸ்ரீ பரலாம்பிகை தேவஸ்தான ஸ்ரீ (வாலை) அம்மனின் உத்தமோத்தம மஹா யாக நற்குணம் பகூ அஷ்டபந்தன புனராவர்த்தன பிரதிஷ்டை மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழா எண்ணைகாப்பு சாத்தும் நிகழ்வு இன்று (05) பக்திபூர்வமாக இடம்பெற்றது
-யாழ். நிருபர் ரமணன்-