Dec 7, 2025 - 09:57 PM -
0
தென் மாகாணம் காலி மாவட்டம் நாக்கியாதெனிய குரங்குமலை கீழ் பிரிவு தோட்டம் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக கிரியைகள் நேற்று (16) முதல் ஆரம்பமாகி தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
இன்றைய தினம் (07) எண்ணெய் காப்பு நிகழ்வு இடம்பெற்றதுடன், நாளைய தினம் (08) மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக இடம்பெறவுள்ளது.

