Dec 16, 2025 - 03:46 PM -
0
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வேங்கட வரதராஜப் பெருமாள் தேவஸ்தானத்தின் மார்கழி மாத திருப்பாவை உற்சவம் இன்று (16) பக்திபூர்வமாக இடம்பெற்றது.
கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீ வேங்கட வரதராஜப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து, ஆண்டாளுக்கும் (கோதை நாச்சியாருக்கும்) விஷேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
-யாழ். நிருபர் ரமணன்-

