Nov 18, 2024 - 09:17 PM -
0
புதிய ஜனநாயக முன்னணியின் (சிலிண்டர் சின்னம்) தேசிய பட்டியல் உறுப்பினராக ரவி கருணாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
இம்முறை பாராளுமன்ற தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணிக்கு இரண்டு தேசிய பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப்பெற்றிருந்தது.

