Header Logo

உலகம்
கால் தடுக்கி தடுமாறிய ட்ரம்ப்

Jun 9, 2025 - 12:45 PM -

0

கால் தடுக்கி தடுமாறிய ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று (08) நிவ் ஜர்சியில் அமைந்துள்ள மொரிஸ்டவுன் நகராட்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் செல்வதற்காக எயார் போர்ஸ் 1 விமானத்தில் ஏறும்போது கால் தடுக்கி கீழே விழச் சென்றார். 

இந்த காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. 

இதற்கிடையில், வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவும் அந்த விமானத்தில் ஏறும்போது கால் தடுக்கி விழச் சென்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title