Header Logo

இந்தியா
9 பேர் துடிதுடித்து பலி..! தமிழககத்தில் மற்றுமொரு பேரதிர்ச்சி..!

Sep 30, 2025 - 08:29 PM -

0

9 பேர் துடிதுடித்து பலி..! தமிழககத்தில் மற்றுமொரு பேரதிர்ச்சி..!

சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் மத்திய அரசின் பெல் நிறுவனம் சார்பில் நடைபெற்று வந்த கட்டுமானப் பணியின் போது, கட்டடத்தின் முகப்புப் பகுதி இடிந்து விழுந்ததில் 8 வட மாநில தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 

சென்னை எண்ணூர் பகுதியில் உள்ள அனல் மின் நிலையத்தில் மத்திய அரசின் பெல் (BHEL) நிறுவனம் சார்பில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்று (30) மாலை இந்த கோர விபத்து நடந்துள்ளது. 

முகப்புப் பகுதியில் (Front Portion) அமைக்கப்பட்ட சாரம் திடீரென இடிந்து சரிந்து விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

விபத்து குறித்த முதற்கட்டத் தகவலின்படி, உயிரிழந்த 8 பேரும் வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆவர். இந்த விபத்தில் மேலும் சில தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு ஸ்டான்லி அரச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

சிகிச்சை பெறுபவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்து நடந்த இடத்திற்கு பொலிஸ் மற்றும் வருவாய்த் துறை உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title