Header Logo

செய்திகள்
வரலாற்றில் புதிய உச்சம் தொட்ட கொழும்பு பங்குச் சந்தை

Oct 3, 2025 - 11:54 AM -

0

வரலாற்றில் புதிய உச்சம் தொட்ட கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று மீண்டும் வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. 

அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (03) காலை 22,000 புள்ளிகளை கடந்ததுள்ளது. 

இன்று காலை சுமார் 09.35 மணியளவில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் இந்த தனித்துவமான மைல்கல்லை எட்டியது. 

அந்த நேரத்தில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 22,017.56 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

title