Header Logo
Mogo Academy

செய்திகள்
மீண்டும் உச்சத்தை தொட்ட CSE!

Oct 10, 2025 - 07:13 PM -

0

மீண்டும் உச்சத்தை தொட்ட CSE!
Mobitel inner

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைக் சுட்டெண் (ASPI) இன்று மீண்டும் வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. 

அதன்படி, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது 143.98 புள்ளிகள் அதிகரித்து 22,318.72 புள்ளிகளாக முடிவடைந்தது. இது முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது 0.65% அதிகரிப்பாகும். 

இதற்கிடையில், S&P SL20 சுட்டெண்ணும் இன்று அதன் அதிகபட்ச மதிப்பை பதிவு செய்து, 63.65 புள்ளிகள் அதிகரித்து 6,226.03 புள்ளிகளில் நிறைவடைந்தது. 

வர்த்தக நாளின் மொத்த புரள்வு 8.45 பில்லியன் ரூபாயாக பதிவாகியுள்ளது. 

இதில் உள்ளூர் கொள்முதல்கள் ரூ. 8.30 பில்லியனாகவும், உள்ளூர் விற்பனை ரூ. 8.21 பில்லியனாகவும், வெளிநாட்டு கொள்முதல்கள் ரூ. 150 மில்லியனாகவும், வெளிநாட்டு விற்பனை ரூ. 248 மில்லியனாகவும் பதிவாகியுள்ளன.

MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara