Header Logo

செய்திகள்
'நவம்மஹர' ரயில் கடவையை பயன்படுத்துவோருக்கு முக்கிய செய்தி!

Jun 4, 2026 - 02:20 PM -

0

 'நவம்மஹர' ரயில் கடவையை பயன்படுத்துவோருக்கு முக்கிய செய்தி!

பிரதான ரயில் பாதையில் உள்ள ஹொரப்பே உப ரயில் நிலையத்திற்கு அருகில், 08ஆவது மைல்கல் 05 சங்கிலித் தொலைவு பகுதியில் அமைந்துள்ள “நவம்மஹர” ரயில் கடவையில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய புனரமைப்புப் பணிகள் காரணமாக, குறிப்பிட்ட சில நாட்களில் அந்த வீதியூடான வாகனப் போக்குவரத்து  மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, போக்குவரத்து கட்டுப்பாடுகள் பின்வருமாறு விதிக்கப்பட்டுள்ளன:

2026/06/05 அன்று: முற்பகல் 08.00 மணி முதல் பிற்பகல் 04.00 மணி வரை - வாகனப் போக்குவரத்து பகுதியளவில் மட்டுப்படுத்தப்படும்.

2026/06/06 அன்று: முற்பகல் 08.00 மணி முதல் பிற்பகல் 04.00 மணி வரை - வாகனப் போக்குவரத்து முழுமையாகக் மட்டுப்படுத்தப்படும் .

2026/06/07 அன்று: முற்பகல் 08.00 மணி முதல் பிற்பகல் 04.00 மணி வரை - வாகனப் போக்குவரத்து பகுதியளவில் மட்டுப்படுத்தப்படும்.

இந்த அத்தியாவசிய புனரமைப்புப் பணி காரணமாக, இந்த ரயில் கடவையைப் பயன்படுத்துவோருக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு ரயில்வே திணைக்களம் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளதோடு, மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

MOST READ

காணொளி
23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

title