threads

ராசிப்பலன் உள்ளிட்ட பல தகவல்கள் இங்கே....


சுருக்கம்

ஜோதிடம் என்பது வான்மண்டலத்தில் உள்ள கோள்கள் மற்றும் நட்சத்திரங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு, ஒரு மனிதனின் வாழ்க்கை மற்றும் எதிர்கால நிகழ்வுகளைக் கணிக்க முடியும் என்ற நம்பிக்கையாகும். இது ஒருவரின் பிறப்பு நேரத்தின் போது இருந்த கிரக நிலைகளைக் கொண்டு கணக்கிடப்படுகிறது.

LIVE NEWS
27 Updates
2 hours ago

அடுத்த 30 நாட்கள் மிகவும் ஆபத்தானது!

March 2, 2026 - 05:07 PM

threads

இந்த ஆண்டில் உருவாகும் சிறப்பு யோகங்களில் அங்காரக யோகமும் ஒன்று. பிப்ரவரி 23 முதல் ஏப்ரல் 2 வரை கும்ப ராசியில் செவ்வாய் மற்றும் ராகு இணைந்திருக்கும் காலமே அங்காரக யோகம். இந்த காலம் மிகவும் ஆபத்தானது என ஜோதிடர்கள் கூறுகின்றனர். 

செவ்வாய் கிரகம் ஆற்றல், தைரியம் மற்றும் வேகத்தைக் குறிக்கும் கிரகமாவார். ராகு நிச்சயமற்ற தன்மை மற்றும் குழப்பத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறார். இந்த இரண்டு கிரகங்களும் ஒரே ராசியில் சேரும்போது அங்காரக யோகம் உருவாகிறது. 2026 இல் பிப்ரவரி 23 முதல் ஏப்ரல் 2 வரை இந்த யோகம் கும்ப ராசியில் நீடிக்கும். குறிப்பாக மார்ச் 13 - 14 திகதிகளில் சதய நட்சத்திரத்தில் இந்த சேர்க்கை வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் முடிவெடுப்பதில் கவனம் தேவை. 

அங்காரக யோகத்தின் போது முக்கிய முடிவுகளைத் தள்ளிப்போடுவது நல்லது. குறிப்பாக வேலை மாறுவது, புதிய தொழில் தொடங்குவது, பெரிய முதலீடுகள் செய்வது, திருமண முடிவுகள் எடுப்பது போன்றவற்றில் கவனமாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் எடுக்கும் அவசர முடிவுகள் பிற்காலத்தில் சிக்கல்களை ஏற்படு ... see more

1 day ago

இன்றைய ராசிப்பலன் (1.3.2026)!

March 1, 2026 - 09:05 AM

threads

இன்று (01) கடகம் ராசியில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று கும்ப ராசியில் கிரக சேர்க்கைகளால் பல யோகம் ஏற்படுகிறது. இன்று பிரதோஷம், கரிநாள். வருமானம் தொடர்பான லாபம் அதிகரிக்கும். இன்று தனுசு ராசியில் உள்ள மூலம் பின்பு பூராடம் நட்சத்திரத்திற்க்கு சந்திராஷ்டமம் உள்ளது. 

மேஷ ராசி பலன் 

மேஷ ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான சில மாற்றங்கள் ஏற்படும். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் இருக்கும் கருத்து வேறுபாடு, இடைவெளி குறையலாம். இன்று தொண்டுப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உங்கள் சிறப்பான நடவடிக்கை சூழலை அமைதி படுத்தவும், முன்னேற்றமும் உதவும். அன்புக்குரியவர்களின் உடல் நலக்குறைவு காரணமாக இன்று நீங்கள் சிரமப்பட வாய்ப்பு உண்டு.முதலீடு சார்ந்த விஷயங்களை நீதானமும் கவனமும் தேவை. இன்று உங்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துவது நல்லது. நிகழ்நிலை தொடர்பாக எதிர்பார்த்த ஆலோசனை கிடைக்கும். 

ரிஷப ராசி பலன் 

ரிஷப ராசி சேர்ந்தவர்களுக்கு குடும்பத்தினர ... see more

3 days ago

மார்ச் முதல் இந்த ராசிகளின் கடன் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்!

February 27, 2026 - 04:22 PM

threads

ஹோலிக்குப் பிறகு திரிகிரக யோகம் உருவாகப் போகிறது. மார்ச் 15 அன்று சூரியன், சனி, சுக்கிரன் ஆகிய மூன்று முக்கிய கிரகங்கள் மீன ராசியில் இணைய உள்ளன. இந்த மூன்று கிரகங்களும் வறுமையை நீக்கி செல்வத்தை அள்ளித் தரும். இந்த சக்தி வாய்ந்த கிரகங்கள் மூன்று ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை மாற்றப் போகின்றன. அந்த மூன்று ராசிகள் குறித்து இங்கு காணலாம். 

ரிஷபம் 

ரிஷப ராசிக்காரர்களுக்கு திரிகிரக யோகத்தால் பணம் குவியும். நீண்ட நாள் கடன்கள் தீரும். நிதி சிக்கல்கள் வராது. வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு இது நல்ல நேரம். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வருமான வழிகள் பெருகும். வராத பணம் கைக்கு வரும். வங்கி இருப்பு அதிகரிக்கும். 

மிதுனம் 

மிதுன ராசிக்காரர்களுக்கு இது ஒரு நல்ல நேரமாகும். சூரியன், சனி, சுக்கிரனின் ஆசிகள் கிடைக்கும். கடன்கள் தீரும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடியும். வீட்டிற்கு புதிய வாகனம் வரலாம். தொழில் செய்பவர்களுக்கு பெரிய ஆர்டர்கள் கிடைக்கும். குடும்ப உறவுகள் மேம்படும். வீட ... see more

3 days ago

இன்றைய ராசிப்பலன் (27.02.2026)!

February 27, 2026 - 09:27 AM

threads

இன்று (27) மிதுன ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று சுக்ராதித்ய யோகம் உருவாகும் நாள். இது பல ராசிகளுக்கு கெளரவம், தனம் அருளக்கூடியதாக இருக்கும். இன்று விருச்சிக ராசியில் உள்ள அனுஷம் பின்பு கேட்டை நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. 

மேஷம் ராசி பலன் 

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் துணையிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். இன்று உங்களுடைய குடும்பத்தில் இனிமையான சூழலை பராமரிக்கவும். மனதில் இருக்கக்கூடிய பயம் பதற்றம் விலகும். காதல் விவகாரங்களில் இன்று உங்கள் ரகசியத்தை வெளிப்படுத்த வேண்டாம். உங்கள் தொழிலை மேம்படுத்துவது தொடர்பாக திட்டங்கள் நல்ல பலன் தரும். கட்டுப்பாடான சில ஆபத்தான முடிவுகள் நல்ல பலனை தரும். அந்த முடிவுகள் எடுக்கும் விஷயத்தை நிதானம் மற்றும் மன அமைதியை பேணவும். இன்று உங்களுடைய தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தவும். 

ரிஷபம் ராசி பலன் 

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் அனைத்து வேலை தொடர்பான நடவடிக்கைகள் சர ... see more

5 days ago

இன்றைய ராசிப்பலன் (25.02.2026)!

February 25, 2026 - 09:13 AM

threads

இன்று (25) ரிஷப ராசியில் ரோகிணி பின்பு மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று கிரகங்களின் சேர்க்கைகளால் ஐந்துகிரக சங்கம யோகம் ஏற்படுகிறது. இன்று மேஷம், தனுசு ராசிக்கு ராசிகளுக்கு பணியிடத்தில் ஆதரவு கிடைத்தாலும், வேலையில் கவனம் தேவை. இன்று துலாம் ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. 

மேஷ ராசி பலன் 

மேஷ ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று உங்களுடைய பணி சூழலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் சாதகமான பலனை தரும். இன்று நீங்கள் ஏதேனும் ஒரு அரசாங்கம் அல்லது அமைப்பின் ஆதரவு பெறுவீர்கள். இன்று எந்த ஒரு செயலிலும் தைரியத்துடன் அணுகுவது நல்லது. எந்த ஒரு சட்ட போராட்டங்களிலும் ஈடுபடுவதை தவிர்க்கவும். அதே சமயம் கடின சூழலை கண்டு பயந்து ஓட வேண்டாம். இன்று நீங்கள் நிதானமாக எடுக்கக்கூடிய முடிவுகள் எதிர்காலத்தில் நல்ல பலனை தரும். 

ரிஷப ராசி பலன் 

ரிஷப ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று உங்கள் வேலைகளை முடிப்பதில் மற்றவர்களை நம்பி இருக்க வேண்டாம். இன்று பிறரின் ஆதரவால் ... see more

6 days ago

சனிப்பெயர்ச்சி யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?

February 24, 2026 - 02:15 PM

threads

கிரகங்களிலேயே மெதுவாக நகரக்கூடிய கிரகம் சனி தான். இந்த சனி ஒரு ராசிக்குள் நுழைந்தால் இரண்டரை காலம் வரை அங்கேயே இருப்பார். பிறகு படிப்படியாக நகர்ந்து பார்வையை மாற்றுவதால் அதன் தாக்கம் மிக வீரியமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. 

நீதி பகவானாக அழைக்கப்படும் சனியின் மாற்றம் என்றாலே பலருக்கும் அச்சம் வரும். அந்த வகையில் வரப்போகிற சனியின் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்கள் நன்மையும், தீமையும் பெறுவார்கள் என்பதை பார்க்கலாம் வாங்க, 

விசுவாவசு வருடம் மாசி மாதம் 22 ஆம் திகதி அதாவது மார்ச் மாதம் 6 ஆம் திகதி காலை 7.56 மணியளவில் பூரட்டாதி நட்சத்திரம் 4 ஆம் பாதத்தில் மீன ராசியில் வாக்கியம் கணித ரீதியாக சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார். அங்கு 24.04.2028 வரை வீற்றிருந்து பலன்களை வழங்கவுள்ளார். 

அவரது அருட்பார்வை ரிஷபம், கன்னி, தனுசு ஆகிய ராசிகளின் மீது பதிவதால், இந்த ராசிக்காரர்கள் நிச்சயம் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கப்படுகிறது. 

அதே போல் இந்த சனிப்பெயர்ச்சி, சிம்ம ராசிக்கு அஷ்டமத்து சனியாகவும், தனுசு ராசிக்கு அர்த்தா ... see more

6 days ago

இன்றைய ராசிப்பலன் (24.2.2026)!

February 24, 2026 - 09:15 AM

threads

இன்று (24) ரிஷப ராசியில் கிருத்திகை பின்பு ரோகிணி நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று கும்ப ராசியில் பல கிரக சேர்க்கை சர்வசித்தி யோகம், அனபா யோகம் போன்றவை தருகிறது. இன்று துலாம் ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. 

மேஷ ராசி பலன் 

மேஷ ராசி பிறந்தவர்களுக்கு இன்று உங்களுடைய திட்டமிட்ட செயல்பாடு அமல்களை சமாளிக்க உதவும். இன்று உங்களுக்கு சிலரின் உதவி அல்லது ஆதரவு தேவைப்படும். செலவுகள் அதிகரிக்கும் என்பத நிதி சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை.இன்று காதல் உறவில் இருந்து வர சொல்லலையே பேசித் தீர்ப்பது நல்லது.இன்று நீங்கள் நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க முடியும். மேலும் நினைவில் லாபம் காண வாய்ப்பு உண்டு. இன்று பெற்றோரின் ஆசிர்வாதத்துடன் செயல்பட வேண்டிய நாள். 

ரிஷப ராசி பலன் 

ரிஷப ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று திட்டமிட்ட முறையில் உங்கள் செயல்பாடு மற்றும் செலவுகளை செய்வது அவசியம். இன்று நீங்கள் உங்களுடைய வேலையில் சிரமங்களை சந்திக்க வாய்ப்பு உண்டு. நீங்கள ... see more

7 days ago

இந்த 5 ராசிகளுக்கு ஆபத்து தேடி வரப்போகுது!

February 23, 2026 - 05:41 PM

threads

ஜோதிடத்தின்படி, மார்ச் 19 ஆம் திகதி மீன ராசியில் சனியுடன் சந்திரன் இணைவதால் ‘விஷ யோகம்’ உருவாகிறது. இந்த யோகம் சில ராசிக்காரர்களுக்கு சவாலானதாக இருக்கும். அந்த ராசிகள் பற்றி இங்கு காணலாம். 

மேஷம் 

மேஷ ராசிக்கு இந்த சேர்க்கை பன்னிரண்டாம் வீட்டில் இருக்கும். இதனால், உங்கள் செலவுகள் அதிகரிக்கும். மன அழுத்தம் மற்றும் வேலையில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் கவனமாக இருக்கவும். 

மிதுனம் 

மிதுன ராசிக்கு பத்தாம் வீட்டில் சனி - சந்திரன் சேர்க்கை நிகழ்கிறது. தொழில் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் வேலை அழுத்தம் அதிகரிக்கும். மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். 

கடகம் 

கடக ராசியின் பாக்ய ஸ்தானத்தில் இந்த யோகம் உருவாகிறது. இதனால், அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்காது. புதிய திட்டங்களில் லாபம் பெற முடியாமல் போகலாம். எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். 

துலாம் 

துலாம் ராசியின் ஆறாவது வீட்டில் இந்த யோகம் உருவாகிறது. இதனால், உடல்நலம் த ... see more

7 days ago

இன்றைய ராசிப்பலன் (23.2.2026)!

February 23, 2026 - 09:41 AM

threads

இன்று (23) சந்திரன் சிம்ம ராசியில் பயணிக்கிறார். இன்று சுனபா யோகம் உருவாகிறது. மகரத்தில் உள்ள உத்திராடம், திருவோணம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம். நல்லருள் பெற அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு செல்லவும். 

மேஷ ராசி பலன் 

மேஷ ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று பணியிடத்தில் சில மாற்றங்களை சந்திக்க வாய்ப்பு உண்டு. சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும். சில நேரங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்படு.ம் இன்று உங்கள் பேச்சை இனிமையை கடைப்பிடிக்கவும். இன்று குடும்ப உறுப்பினர்களின் உடல் நலம் சற்று மோசமடையும். இதனால் சிரமங்களை சந்திக்க வாய்ப்பு உண்டு. காதல் வாழ்க்கையில் பதட்டமான மனநிலை இருக்கும் இரண்டு மாணவர்களின் சந்தேகங்கள் தீரும். 

ரிஷப ராசிபலன் 

ரிஷப ராசி சேர்ந்தவர்களுக்கு குடும்பத்தினருடன் மிகவும் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிக்க வாய்ப்புகள் உண்டு. இன்று குழந்தைகள் இருந்த உடன்பிறந்தவர்களின் எதிர்காலம் குறித்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். இது உங்கள் முழு குடும்பத்திற்கு மகிழ்ச்சியை தரக் ... see more

9 days ago

30 வருடங்களுக்குப் பிறகு இந்த 4 ராசிகளுக்கு பண மழை!

February 21, 2026 - 05:27 PM

threads

வேத ஜோதிடத்தின்படி, 2026 ஏப்ரலில் புதன் மீன ராசிக்குள் நுழைகிறார். அங்கு சனி பகவான் ஏற்கனவே இருக்கிறார். இதனால், மீனத்தில் சனி - புதன் சேர்க்கை உருவாகும். இந்த சேர்க்கை 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீனத்தில் நிகழ்கிறது. இது சில ராசிகளுக்கு சாதகமான பலன்களைத் தரும். இவர்களின் வருமானம் அதிகரிக்கும். சனி பகவான் அருளால் சொத்து, புதிய வேலை கிடைக்கலாம். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

ரிஷபம் 

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த சேர்க்கை சாதகமாக இருக்கும். இது 11 வது வீடான வருமானம் மற்றும் லாப வீட்டில் நிகழ்கிறது. எனவே, உங்கள் வருமானம் அதிகரிக்கும். வேலையில் சம்பள உயர்வு கிடைக்கும். வெளிநாட்டு வர்த்தகம் அல்லது வேலையில் லாபம் கூடும். பங்குச்சந்தை அல்லது பிற முதலீடுகளில் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய முதலீடுகளை தொடங்குவீர்கள். 

மிதுனம் 

புதன் ஆளும் மிதுன ராசிக்கு இந்த சேர்க்கை மிகவும் சாதகமானது. தொழில்முனைவோருக்கு புதிய திட்டங்களைத் தொடங்க இது உகந்த நேரமாகும். தொழி ... see more


காணொளி
சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கு!

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கு!

எதிர்க்கட்சியினரின் கதை இத்தோடு முடிந்துவிடும்!

எதிர்க்கட்சியினரின் கதை இத்தோடு முடிந்துவிடும்!

தலவாக்கலை நகரில் நகை கடையில் நூதன திருட்டு

தலவாக்கலை நகரில் நகை கடையில் நூதன திருட்டு


ஸ்ஷோட்ஸ்
சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்!

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை!

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை!

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

கொக்கட்டிச்சோலை குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை!

கொக்கட்டிச்சோலை குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை!

நகைக்கடையில் நூதன முறையில் திருடிய நபர் கைது!

நகைக்கடையில் நூதன முறையில் திருடிய நபர் கைது!

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கு!

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கு!

எதிர்க்கட்சியினரின் கதை இத்தோடு முடிந்துவிடும்!

எதிர்க்கட்சியினரின் கதை இத்தோடு முடிந்துவிடும்!

தலவாக்கலை நகரில் நகை கடையில் நூதன திருட்டு

தலவாக்கலை நகரில் நகை கடையில் நூதன திருட்டு