Header Logo
SLIC

ஜோதிடம்

15 ஆம் திகதி பிறந்த உங்களுக்கு...

15 ஆம் திகதி பிறந்த உங்களுக்கு...

இந்த வாரம் புத்தி சாதூரியமும் அறிவுத்திறனும் அதிகரிக்கும். எதைச் செய்வது எதை விடுவது என்ற மனத் தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம்.

Apr 15, 202511:22 AM
இன்றைய ராசி பலன் 6.4.2025

இன்றைய ராசி பலன் 6.4.2025

இன்று (06) குரோதி வருடம் பங்குனி மாதம் 23 ஞாயிற்று கிழமை, சந்திரன் கடகம் ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிகம் ராசியில் உள்ள சேர்ந்த கேட்டை, மூலம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

Apr 06, 202509:28 AM
2025 தமிழ் புத்தாண்டு - சூரியனைப் போல் பிரகாசிக்க போகும் 5 ராசிகள்!

2025 தமிழ் புத்தாண்டு - சூரியனைப் போல் பிரகாசிக்க போகும் 5 ராசிகள்!

ஒவ்வொரு தமிழ் ஆண்டும் சித்திரை 1 புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தற்போது நடந்து கொண்டிருக்கும் குரோதி ஆண்டு முடிந்து, சித்திரை 1 ஆம் திகதி முதல் 'விசுவாசுவ' ஆண்டு பிறக்கிறது. இந்த புத்தாண்டில் எந்தெந்த ராசிகளுக்கு மிகவும் சுப பலன் கிடைக்கும் என தெரிந்து கொள்வோம்.

Apr 03, 202512:55 PM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title