Header Logo
SLIC

உலகம்

நேபாளத்திற்கு உதவ களமிறங்கிய ஐ.நா

நேபாளத்திற்கு உதவ களமிறங்கிய ஐ.நா

நேபாளம் மற்றும் சீனாவில் பல உயிர்களைப் காவு கொண்டதுடன், பலரைக் காணாமல் ஆக்கி, பரவலான பேரழிவையும் ஏற்படுத்தியுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு தொடர்பில் தாம் மிகுந்த வேதனையடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

Aug 27, 202607:20 AM
நேபாளத்தில் பாதுகாப்பு தரப்பினர் உட்பட 579 பேர் மாயம்

நேபாளத்தில் பாதுகாப்பு தரப்பினர் உட்பட 579 பேர் மாயம்

நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 579-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. காணாமல் போனவர்களில் 28 நாடுகளைச் சேர்ந்த 466 வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என தெரிவிக்கப்படுகின்றது.

Aug 26, 202610:14 PM
நேபாள வௌ்ள அனர்த்தம் பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு

நேபாள வௌ்ள அனர்த்தம் பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வௌ்ளப் பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்வடைந்துள்ளது. நேபாள சுற்றுலாச் சபையின் அண்மைய தகவல்படி, 61 நேபாளப் பிரஜைகள் மற்றும் 341 வெளிநாட்டுப் பிரஜைகள் உட்பட 403 பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளனர்.

Aug 26, 202607:42 PM
விசா விண்ணப்பங்களுக்கான கட்டணத்தை அதிகரித்த அமெரிக்கா!

விசா விண்ணப்பங்களுக்கான கட்டணத்தை அதிகரித்த அமெரிக்கா!

அமெரிக்காவில் H-1B விசா ஒதுக்கீட்டு வரம்பிற்கு உட்பட்ட அனைத்து விண்ணப்பங்களுக்கும் கூடுதலாக 1,03,265 டொலர் கட்டணம் விதிக்க அமெரிக்கா முன்மொழிந்தது. அமெரிக்க பாராளுமன்றம் தற்போது H-1B விசா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 65,000 விசாக்கள்

Aug 25, 202609:49 AM
ஈரான் மீதான புதிய தடைகள் அமெரிக்காவின் விரக்தியின் அறிகுறி

ஈரான் மீதான புதிய தடைகள் அமெரிக்காவின் விரக்தியின் அறிகுறி

ஈரானின் மீது வரலாற்றிலேயே மிகக் கடுமையான தடைகளை இன்று விதிக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த புதிய தடைகள் குறித்த அறிவிப்பை அமெரிக்க நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு அறிவிக்கவுள்ளதாக அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.

Aug 24, 202605:38 AM
பங்களாதேஷின் புதிய ஜனாதிபதியாக மிர்சா பக்ருல் இஸ்லாம் தெரிவு

பங்களாதேஷின் புதிய ஜனாதிபதியாக மிர்சா பக்ருல் இஸ்லாம் தெரிவு

பங்களாதேஷின் 23 ஜனாதிபதியாக ஆளும் பிஎன்பி கட்சியை சேர்ந்த மிர்சா பக்ருல் இஸ்லாம் அலம்கீர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து 2024ஆம் ஆண்டில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் அரசாங்கம் வீழ்ச்சியடைந்தது.

Aug 21, 202608:33 AM
இஸ்ரேலிடம் மேற்குகரை குடியேற்ற ஒப்பந்தத்தை மீளப் பெற வலியுறுத்தல்

இஸ்ரேலிடம் மேற்குகரை குடியேற்ற ஒப்பந்தத்தை மீளப் பெற வலியுறுத்தல்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் சுமார் 1,200 குடியேற்ற வீடுகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்த திட்டங்களுக்கு முக்கிய மேற்கத்திய நாடுகள் தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.

Aug 21, 202605:26 AM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title