Nov 21, 2026 - 07:51 AM

சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணியினால் யேமனின் ஹொடைடா (Hodeidah) துறைமுகம் மற்றும் மேலும் சில இலக்குகள் மீது தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதல்களில் 11 சிறுவர்கள் மற்றும் 7 பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்துள்ளதாக ஹூதி கிளர்ச்சியாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
































