Header Logo
Vallibel FD
Selan Bank

செய்திகள்

வட மாகாணத்தில் முஸ்லிம் மீள்குடியேற்றம் - ரிட் மனு தள்ளுபடி

வட மாகாணத்தில் முஸ்லிம் மீள்குடியேற்றம் - ரிட் மனு தள்ளுபடி

வட மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக, 2018ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நாகலந்த கொடிதுவக்கு மற்றும் மலிந்த சேனவிரத்ன ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று (15) தள்ளுபடி செய்யப்பட்டது.

Oct 15, 202512:53 PM
நீதிமன்றில் ஆஜராகத் தயார்! சட்டத்தரணி வன்னிநாயக்க அறிவிப்பு

நீதிமன்றில் ஆஜராகத் தயார்! சட்டத்தரணி வன்னிநாயக்க அறிவிப்பு

பொலிஸாரால் கைது செய்வதற்காக தேடப்பட்டு வருவதாக கூறப்படும் சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க, இன்று (15) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகத் தயாராக இருப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Oct 15, 202512:38 PM
போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளருக்கு இடமாற்றம்!

போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளருக்கு இடமாற்றம்!

தெற்கு கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த, நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய போதைப்பொருள் தொகையை கைப்பற்றுவதற்கு தகவல் வழங்கிய, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் ஹேமால் பிரசாந்தவுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

Oct 15, 202511:55 AM
 மரக்கறி விலை வீழ்ச்சி - விவசாயிகள் பாதிப்பு

மரக்கறி விலை வீழ்ச்சி - விவசாயிகள் பாதிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் மரக்கறி விலைகள் கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதால், விவசாயிகள் கடுமையான நட்டத்தை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக, கேரட், லீக்ஸ், கோவா போன்ற மரக்கறிகள் கிலோ ஒன்றுக்கு 70 முதல் 90 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகின்றன.

Oct 15, 202511:28 AM
இன்றும் எகிறிய தங்கம் விலை

இன்றும் எகிறிய தங்கம் விலை

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (14) ஒப்பிடும்போது இன்றைய தினம் (15) 5,000 ரூபாயால் உயர்ந்துள்ளதாக சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (15) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தையில் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 342,300 ரூபாயாக உயர்ந்துள்ளது.

Oct 15, 202510:59 AM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title