Header Logo
SLIC

செய்திகள்

5 மாகாணங்களில் கனமழை எச்சரிக்கை!

5 மாகாணங்களில் கனமழை எச்சரிக்கை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்பதுடன், சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Aug 25, 202606:35 AM
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் திடீர் நீர்வெட்டு

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் திடீர் நீர்வெட்டு

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகிக்கும் அம்பதலை மற்றும் களனி தெற்கு கரை நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் நீர் விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Aug 25, 202606:10 AM
சுடுகாட்டுக்கு ஏற்பாடு... உயிருடன் வந்த கைதி! கல்கமுவையில் பரபரப்பு

சுடுகாட்டுக்கு ஏற்பாடு... உயிருடன் வந்த கைதி! கல்கமுவையில் பரபரப்பு

நபர் ஒருவர் இறந்துவிட்டதாகப் பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச்சடங்குகளுக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டுக்கொண்டிருந்த வேளையில், இறந்துவிட்டதாகக் கூறப்பட்டவர் தயாராகிவந்த தனது இறுதிச்சடங்கு வீட்டிற்கே உயிருடன் நடந்து

Aug 24, 202611:22 PM
தொலைபேசி கம்பிகளை அறுத்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது

தொலைபேசி கம்பிகளை அறுத்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது

நுவரெலியா நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொலைபேசி இணைப்பு கம்பிகளை அறுத்து, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை அகற்றி திருடும் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (23) நுவரெலியா பொலிஸாரால் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Aug 24, 202610:20 PM
AASL புதிய தலைவராக காஞ்சன பனகொட நியமனம்!

AASL புதிய தலைவராக காஞ்சன பனகொட நியமனம்!

இலங்கை கடற்படையின் முன்னாள் கடற்படை தளபதி, ஓய்வுபெற்ற அட்மிரல் காஞ்சன பாகொட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (தனியார்) நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் 2026 செப்டம்பர் 1ஆம் திகதி தனது பதவிக் பொறுப்புகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

Aug 24, 202609:13 PM
ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு  - திகதி அறிவிப்பு
UPDATE

ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு - திகதி அறிவிப்பு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குச் சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்குத் உடந்தையாக இருந்தமை தொடர்பில் 25 பிரதிவாதிகளுக்கு எதிராகக் கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பைச் செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி அறிவிப்பதற்குத்

Aug 24, 202607:19 PM
கடந்த கால மின் கட்டண உயர்வுக்கு அனல் மின் உற்பத்தியே காரணம் - PUCSL

கடந்த கால மின் கட்டண உயர்வுக்கு அனல் மின் உற்பத்தியே காரணம் - PUCSL

அனல் மின் உற்பத்தியைக் குறைப்பதற்குக் நடவடிக்கை எடுத்தால், மின்சாரக் கட்டண மாற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் கே. பி. எல். சந்திரலால் தெரிவித்துள்ளார்.கடந்த காலங்களில் மின்சாரக் கட்டணம் மாற்றமடைந்தமைக்கு அனல் மின் உற்பத்திக்கு

Aug 24, 202606:48 PM
2027ஆம் ஆண்டிற்கான பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் அறிவிப்பு

2027ஆம் ஆண்டிற்கான பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் அறிவிப்பு

2027ஆம் ஆண்டிற்குரிய பாடசாலைப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளைப் பரீட்சைத் திணைக்களத்தின் பரீட்சை ஆணையாளர் இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார்.இதற்கமைய, 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையை 2027 ஓகஸ்ட் 01ஆம் திகதி நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

Aug 24, 202606:14 PM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title