Header Logo
Vallibel FD
Selan Bank

செய்திகள்

 A/L பரீட்சைகள் எதிர்வரும் வருடம் ஜனவரி வரை ஒத்திவைப்பு

A/L பரீட்சைகள் எதிர்வரும் வருடம் ஜனவரி வரை ஒத்திவைப்பு

கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்களை 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடத்துவதற்குப் பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அத்துடன், அனர்த்தத்தால் பாதிக்கப்படாத பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வியியல் கல்லூரிகள்

Dec 02, 202504:05 PM
 இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியா வழங்கும் ஆதரவுகளுக்கு நன்றி

இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியா வழங்கும் ஆதரவுகளுக்கு நன்றி

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (02) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்தார். இதன்போது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும்

Dec 02, 202503:41 PM
பயிர்ச் சேதங்களுக்கான நட்டஈட்டை துரிதப்படுத்த நடவடிக்கை

பயிர்ச் சேதங்களுக்கான நட்டஈட்டை துரிதப்படுத்த நடவடிக்கை

நாடு முழுவதும் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் வெள்ள நிலைமைகள் காரணமாக ஏற்பட்ட பயிர்ச் சேதங்கள் தொடர்பான நட்டஈட்டை வழங்கும் செயல்முறையை துரிதப்படுத்த விவசாய மற்றும் விவசாய காப்பீட்டுச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

Dec 02, 202503:08 PM
 இலங்கை தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி கவலை!

இலங்கை தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி கவலை!

இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்களினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தமது கவலையை வௌியிட்டுள்ளார். இது தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி, தமது X கணக்கில் தெரிவித்துள்ளதாவது,

Dec 02, 202512:48 PM
வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட 21 வௌிநாட்டவர்கள் மீட்பு

வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட 21 வௌிநாட்டவர்கள் மீட்பு

நுவரெலியா பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இடம்பெயர்ந்து இருந்த 21 வெளிநாட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (01) பிற்பகல், விமானப்படையின் அநுராதபுரம் முகாமுக்கு உட்பட்ட 6 ம் இலக்க ஹெலிகொப்டர் படையணிக்கு சொந்தமான MI-17 ரக ஹெலிகொப்டர் மூலம் அவர்கள் மீட்கப்பட்டு, கட்டுநாயக்க விமானப்படைத் த

Dec 02, 202512:14 PM
சி.பி ரத்நாயக்க இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

சி.பி ரத்நாயக்க இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இன்று (02) முற்பகல் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.ஆணைக்குழுவால் தற்போது மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கவே அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.

Dec 02, 202512:04 PM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title